முகப்பு1ADBE • BIT
add
அடோபி சிஸ்டம்ஸ்
முந்தைய குளோசிங்
€422.45
நாளின் விலை வரம்பு
€417.00 - €425.00
ஆண்டின் விலை வரம்பு
€391.85 - €585.00
சந்தை மூலதனமாக்கம்
192.89பி USD
சராசரி எண்ணிக்கை
296.00
P/E விகிதம்
-
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
முதன்மைப் பரிமாற்றம்
NASDAQ
செய்தியில்
ADBE
0.99%
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(USD) | நவ. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 5.61பி | 11.05% |
இயக்குவதற்கான செலவு | 2.96பி | 10.63% |
நிகர வருமானம் | 1.68பி | 13.49% |
நிகர லாப அளவு | 30.02 | 2.18% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 4.81 | 12.65% |
EBITDA | 2.25பி | 14.66% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 15.47% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(USD) | நவ. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 7.89பி | 0.56% |
மொத்த உடைமைகள் | 30.23பி | 1.51% |
மொத்தக் கடப்பாடுகள் | 16.12பி | 21.60% |
மொத்தப் பங்கு | 14.10பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 435.30மி | — |
விலை-புத்தக விகிதம் | 13.21 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 16.94% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 24.95% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(USD) | நவ. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 1.68பி | 13.49% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 2.92பி | 82.91% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | 19.00மி | -87.58% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -2.50பி | -105.51% |
பணத்தில் நிகர மாற்றம் | 420.00மி | -22.22% |
தடையற்ற பணப்புழக்கம் | 2.58பி | 107.31% |
அறிமுகம்
அடோபி சிஸ்டம்ஸ் இன்கார்பரேட்டட் அமெரிக்காவில் உள்ள கணினி மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இது கலிபோர்னியாவில், சான் ஹூசேவைத் தலைமையகமாகக் கொண்டது. இந்த நிறுவனம் பல்லூடகம் மற்றும் படைப்பாக்க மென்பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது. சமீபகாலமாக இணையதள பயன்பாட்டு மென்பொருள் உருவாக்கத்தில் சிறப்பான வகையில் ஈடுபட்டு வருகிறது.
1982 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஜான் வார்னாக் மற்றும் சார்லஸ் ஜெஸ்க் என்பவர்களால் அடோபி நிறுவனம் உருவாக்கப்பட்டது. இவர்கள் ஜெராக்ஸ் பார்க் என்ற நிறுவனத்தை விட்டு விலகி இந்நிறுவனத்தை உருவாக்கினர். 1985 ஆம் ஆண்டு ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் போஸ்ட்ஸ்க்ரிப்டு தொழிநுட்பத்தின் உரிமத்தைப் பெற்று, அதனை தனது அச்சியந்திரங்களுக்குப் பயன்படுத்தியது. இது மேசைத்தள பிரசுரத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இந்நிறுவனத்தின் பெயரான அடோபி என்பது, கலிபோர்னியா, லாஸ் ஆல்டோஸ்சில் உள்ள இந்நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரது வீட்டிற்கு பின்புறம் ஓடிய அடோபி கிரீக் என்கிற ஓடையின் பெயரிலிருந்து உருவானது. டிசம்பர் 2005 ஆம் ஆண்டு, அடோபி தனது போட்டி நிறுவனமான மேக்ரோமீடியாவை கையகப்படுத்தியது. இது அடோபி கோல்ட்ஃப்யூஷன், அடோபி ட்ரீம்வீவர், அடோபி ஃப்ளாஷ் மற்றும் அடோபி ஃப்ளக்ஸ் என அதனது தயாரிப்புகளின் பட்டியலை அதிகரிக்க உதவியது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
டிச. 1982
இணையதளம்
பணியாளர்கள்
30,709