முகப்பு543596 • BOM
add
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி
முந்தைய குளோசிங்
₹447.20
நாளின் விலை வரம்பு
₹446.55 - ₹454.25
ஆண்டின் விலை வரம்பு
₹418.50 - ₹515.05
சந்தை மூலதனமாக்கம்
71.73பி INR
சராசரி எண்ணிக்கை
9.20ஆ
P/E விகிதம்
6.33
பங்குலாபம் ஈட்டுத்தொகை
2.22%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
சந்தைச் செய்திகள்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 7.59பி | 13.99% |
இயக்குவதற்கான செலவு | 3.58பி | 10.71% |
நிகர வருமானம் | 3.03பி | 10.85% |
நிகர லாப அளவு | 39.97 | -2.75% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | — | — |
EBITDA | — | — |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 24.26% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 31.47பி | -4.73% |
மொத்த உடைமைகள் | 633.43பி | 7.12% |
மொத்தக் கடப்பாடுகள் | 549.13பி | 6.12% |
மொத்தப் பங்கு | 84.30பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 158.32மி | — |
விலை-புத்தக விகிதம் | 0.84 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 1.92% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | — | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 3.03பி | 10.85% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் தூத்துக்குடி, தமிழ்நாடு, இந்தியா தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் ஆகும். டிஎம்பி, 1921ல் தமிழக நாடார் சமுகத்தினரால் நாடார் வங்கி என வியாபார நிதி சேவைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1962ம் ஆண்டு பரந்துபட்ட வணிக மேம்பாட்டிற்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி என பெயர் மாற்றப்பட்டது. 2018-19 நிதி ஆண்டில் ₹2,585 மில்லியன் நிகர லாபம் ஈட்டியுள்ளது இவ்வங்கி. இந்த வங்கி தற்போது இந்தியா முழுவதும் 509 முழு கிளைகளையும், 12 பிராந்திய அலுவலகங்களையும், பதினொரு விரிவாக்க கவுண்டர்களையும், ஆறு மத்திய செயலாக்க மையங்களையும், ஒரு சேவை கிளை, 1094 தானியங்கி டெல்லர் இயந்திரங்களையும் கொண்டுள்ளது. வங்கி இந்தியா முழுவதும் தனது கால்தடத்தை விரிவுபடுத்தி வருகிறது.
2010 முதல் 2015 வரையிலான ஐந்து ஆண்டுகளில் டி.எம்.பி வேகமாக வளர்ந்து வரும் தனியார் துறை வங்கியாக மதிப்பிடப்பட்டது. அதன் வலுவான வளர்ச்சியின் காரணமாக இது 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் சிறந்த வங்கியாக மதிப்பிடப்பட்டது. 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடைபெற்ற இதன் மொத்த வணிகம் அளவாக ₹616 பில்லியனை எட்டியது. நிதி ஆண்டில், ₹600 பில்லியன் மதிப்பிலான சேவைகளையும், 24 புதிய கிளைகள் திறப்பதையும், ஏடிஎம் எண்ணிக்கையை 1150 ஆக உயர்த்துவதையும் இலக்காக வைத்தது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
11 மே, 1921
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
4,601