முகப்புAAPL34 • BVMF
add
ஆப்பிள் நிறுவனம்
முந்தைய குளோசிங்
R$70.25
நாளின் விலை வரம்பு
R$70.25 - R$71.62
ஆண்டின் விலை வரம்பு
R$41.54 - R$80.46
சந்தை மூலதனமாக்கம்
3.51டி USD
சராசரி எண்ணிக்கை
226.88ஆ
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(USD) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 94.93பி | 6.07% |
இயக்குவதற்கான செலவு | 14.29பி | 6.17% |
நிகர வருமானம் | 14.74பி | -35.81% |
நிகர லாப அளவு | 15.52 | -39.49% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 1.64 | 12.33% |
EBITDA | 32.50பி | 9.72% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 50.23% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(USD) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 65.17பி | 5.87% |
மொத்த உடைமைகள் | 364.98பி | 3.52% |
மொத்தக் கடப்பாடுகள் | 308.03பி | 6.06% |
மொத்தப் பங்கு | 56.95பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 15.12பி | — |
விலை-புத்தக விகிதம் | 18.63 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 21.24% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 43.01% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(USD) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 14.74பி | -35.81% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 26.81பி | 24.14% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | 1.44பி | -39.64% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -24.95பி | -7.75% |
பணத்தில் நிகர மாற்றம் | 3.31பி | 294.28% |
தடையற்ற பணப்புழக்கம் | 34.54பி | 180.60% |
அறிமுகம்
ஆப்பிள் நிறுவனம் ஒரு அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமாகும். இந்த நிறுவனமானது 1976 ஆம் வருடம் ஏப்ரல் முதலாம் நாள் குபெர்டினோ, கலிபோர்னியாவில் துவங்கப்பட்டது. கணினி மட்டுமின்றி ஐப்பாடு, ஐஃபோன் போன்ற நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் மற்றும் மாக் ஓ.எசு பணிசெயல் முறைமை, ஃபைனல் கட் ப்ரோ, ஐடியுன்ஸ், ஐலைஃப் போன்ற மென்பொருளையும் உருவாக்குகிறது இந்த நிறுவனம்.
இந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாவும், தவிசாளராகவும் ஸ்டீவ் ஜாப்ஸ் விளங்கினார். 2010 செப்டம்பர் கணக்கெடுப்பின் படி, உலகளவில் இந்நிறுவனத்தில் 49,400 பேர் வேலை செய்கிறார்கள்.
ஸ்டீவ் ஜாப்ஸ், ரொனால்டு வாய்ன் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகிய நண்பர்களுடன் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை 1976 ஏப்.,1ல் தொடங்கினார். இந்நிறுவனம் பர்சனல் கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், "ஐ-பேட்', "ஐ-போன்'," ஐ-பாட்' உள்ளிட்ட தயாரிப்புகளில் தனிச்சிறப்பு பெற்றது.
ஆப்பிள் நிறுவன கம்ப்யூட்டர்கள், "மேக் ஓஎஸ் எக்ஸ்' எனும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செயல்படுகின்றன. 1985ல் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகிய ஸ்டீவ் ஜாப்ஸ், "நெக்ஸ்ட்' எனும் கம்ப்யூட்டர் நிறுவனத்தைத் தொடங்கினார். 1996ல் ஆப்பிள் நிறுவனம், ஸ்டீவ் ஜாப்ஸைத் திரும்ப அழைத்துக் கொண்டது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
1 ஏப்., 1976
இணையதளம்
பணியாளர்கள்
1,64,000