முகப்புBAJFINANCE • NSE
add
பஜாஜ் பைனான்ஸ்
முந்தைய குளோசிங்
₹7,288.05
நாளின் விலை வரம்பு
₹7,134.00 - ₹7,255.10
ஆண்டின் விலை வரம்பு
₹6,187.80 - ₹7,824.00
சந்தை மூலதனமாக்கம்
4.43டி INR
சராசரி எண்ணிக்கை
1.05மி
P/E விகிதம்
28.77
பங்குலாபம் ஈட்டுத்தொகை
0.50%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 90.37பி | 16.31% |
இயக்குவதற்கான செலவு | 30.10பி | 18.52% |
நிகர வருமானம் | 40.00பி | 12.64% |
நிகர லாப அளவு | 44.26 | -3.15% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 58.50 | 0.09% |
EBITDA | — | — |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 25.69% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 124.04பி | 61.99% |
மொத்த உடைமைகள் | 4.21டி | 30.67% |
மொத்தக் கடப்பாடுகள் | 3.32டி | 26.60% |
மொத்தப் பங்கு | 889.16பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 618.58மி | — |
விலை-புத்தக விகிதம் | 5.19 | — |
உடைமைகள் மீதான வருவாய் | — | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | — | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 40.00பி | 12.64% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
பஜாஜ் பைனான்ஸ் இந்தியாவைச் சேர்ந்த வைப்பு பெறக்கூடிய வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமாகும். இந்நிறுவனம் பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
பஜாஜ் ஆட்டோ பைனான்ஸ் லிமிடெட் என்ற பெயரில் துவங்கப்பட்ட இந்நிறுவனம் ஆரம்ப காலங்களில் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன கடன்களை வழங்கி வந்தது. பின்னர் நுகர்வோர் சாதனங்கள் வாங்க வாடிக்கையாளருக்கு கடன்கொடுக்கும் தொழிலில் இறங்கியது. பின்னர் சிறு குறு நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கும் தொழிலிலும் ஈடுபடுகிறது.
பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் செக்யூரிட்டீஸ் லிமிடெட் ஆகியன இதன் துணை நிறுவனங்களாகும். Wikipedia
தொடங்கிய ஆண்டு
25 மார்., 1987
தலைமையகம்
பணியாளர்கள்
53,782