முகப்புBAYN • ETR
add
பேயர் நிறுவனம்
முந்தைய குளோசிங்
€20.90
நாளின் விலை வரம்பு
€20.56 - €21.55
ஆண்டின் விலை வரம்பு
€18.41 - €33.08
சந்தை மூலதனமாக்கம்
21.13பி EUR
சராசரி எண்ணிக்கை
3.48மி
P/E விகிதம்
-
பங்குலாபம் ஈட்டுத்தொகை
0.51%
முதன்மைப் பரிமாற்றம்
ETR
சந்தைச் செய்திகள்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(EUR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 9.97பி | -3.62% |
இயக்குவதற்கான செலவு | 8.70பி | -4.65% |
நிகர வருமானம் | -4.18பி | 8.45% |
நிகர லாப அளவு | -41.96 | 5.02% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 0.24 | -36.84% |
EBITDA | -2.89பி | -7.33% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 3.52% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(EUR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 6.34பி | -31.88% |
மொத்த உடைமைகள் | 106.95பி | -8.78% |
மொத்தக் கடப்பாடுகள் | 76.25பி | -8.89% |
மொத்தப் பங்கு | 30.69பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 982.42மி | — |
விலை-புத்தக விகிதம் | 0.67 | — |
உடைமைகள் மீதான வருவாய் | -8.43% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | -12.39% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(EUR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | -4.18பி | 8.45% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 2.11பி | -18.05% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | 3.76பி | 2,823.19% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -5.05பி | -3,058.75% |
பணத்தில் நிகர மாற்றம் | 731.00மி | -68.68% |
தடையற்ற பணப்புழக்கம் | -833.62மி | 1.94% |
அறிமுகம்
வரையறுக்கப்பட்ட பேயர் கூட்டு நிறுவனம் ஜெர்மனியைத் தளமாகக் கொண்டு இயங்கும் மருந்தாக்கல், உயிரியல் விஞ்ஞான பன்னாட்டு வணிக நிறுவனம் ஆகும். உலகின் பாரிய மருந்தாக்கல் நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனத்தின் தலைமையகம் ஜெர்மனியில் உள்ள லெவர்குசன் எனுமிடத்தில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் மனித மற்றும் மிருகங்களுக்குத் தேவையான மருந்துகள், வாடிக்கையாளர் சுகாதார பொருட்கள், விவசாய இரசாயன பொருட்கள், உயிரித் தொழில்நுட்ப உற்பத்திகள், மற்றும் உயர்தர பலபடி ஆகியவற்றைத் தயாரிக்கிறது. இந்நிறுவனம் யூரோ ஸ்டொக்ஸ் 50 எனும் பங்குச்சந்தை சுட்டெண்ணில் அங்கம் வகிக்கிறது. வெர்னர் போமான் இதன் தலைமை நிர்வாகியாக 2016ம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகிறார்.
1863ம் ஆண்டு பார்மன் நகரில் சாயத் தொழிற்சாலையாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதல் மற்றும் பிரபலமான மருந்து ஆஸ்பிரின் ஆகும். 1898ல் டையசெட்டல்மோர்பின் மருந்தை ஹெராயின் என வணிக சின்னமாக்கிய இந்நிறுவனம் அம்மருந்தை இருமல் நிவாரணியாக, மோர்பின் மருந்துக்கு மாற்றாக 1910ம் ஆண்டு வரை சந்தைப்படுத்தியது. மேலும் பினோபார்பிட்டல், முதல் நுண்ணுயிர்க்கொல்லியாக பரவலாகப் பயன்படுத்தப்பட்ட மற்றும் 1939 நோபல் பரிசின் மருத்துவத்துறை பேசு பொருளான புரொண்ட்டோசில், நுண்ணுயிக்கொல்லி சிப்ரோ, கருத்தடை மாத்திரை யாஸ் ஆகிய மருந்துகளையும் அறிமுகப்படுத்தியது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
1 ஆக., 1863
இணையதளம்
பணியாளர்கள்
94,245