முகப்புBRK.A • NYSE
add
பெர்க்சயர் ஹாதவே
முந்தைய குளோசிங்
$6,94,601.50
நாளின் விலை வரம்பு
$6,95,171.30 - $7,10,097.00
ஆண்டின் விலை வரம்பு
$5,72,375.00 - $7,41,971.40
சந்தை மூலதனமாக்கம்
1.02டி USD
சராசரி எண்ணிக்கை
1.53ஆ
P/E விகிதம்
9.55
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
முதன்மைப் பரிமாற்றம்
NYSE
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(USD) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 93.00பி | -0.23% |
இயக்குவதற்கான செலவு | — | — |
நிகர வருமானம் | 26.25பி | 305.62% |
நிகர லாப அளவு | 28.23 | 306.06% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 7.02ஆ | -5.57% |
EBITDA | 36.71பி | 387.87% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 18.54% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(USD) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 325.21பி | 106.82% |
மொத்த உடைமைகள் | 1.15டி | 12.48% |
மொத்தக் கடப்பாடுகள் | 515.44பி | 6.23% |
மொத்தப் பங்கு | 631.81பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 1.44மி | — |
விலை-புத்தக விகிதம் | 1.59 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 7.42% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 11.26% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(USD) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 26.25பி | 305.62% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 1.80பி | -86.81% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | -3.90பி | 86.08% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -3.06பி | 33.89% |
பணத்தில் நிகர மாற்றம் | -5.08பி | 73.34% |
தடையற்ற பணப்புழக்கம் | 27.63பி | 253.16% |
அறிமுகம்
பெர்க்சயர் ஹாதவே என்பது அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தை சேர்ந்த ஒமாகா என்கிற நகரத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் பல நிறுவனங்கள் சேர்ந்த ஒரு கூட்டு ஸ்தாபனம் ஆகும். இந்த ஸ்தாபனம் ஏராளமான துணை நிறுவனங்களை நிர்வகிப்பிலும் மேற்பார்வையிலும் கொண்டிருக்கிறது. கடந்த 44 வருடங்களாக தனது பங்குதாரர்களுக்கு ஆண்டு சராசரியாக புத்தக மதிப்பில் 20.3% வளர்ச்சியை இந்நிறுவனம் அளித்து வந்துள்ளது. பெரும் அளவிலான மூலதனம் மற்றும் குறைந்த அளவிலான கடன் துணையுடன் இதனைச் செய்துள்ளது. 2000-2010 காலத்தில் பெர்க்சயர் ஹாதவே பங்குகள் மொத்த வருவாயாக 76% ஈந்தன.
வாரன் பபெட் தான் இந்நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கிறார். பெர்க்சயர் ஹாதவே காப்பீட்டுச் செயல்பாடுகளில் இருந்து கிடைக்கும் “மிதவைப் பணத்தை” தனது முதலீடுகளுக்கு நிதியாதாரமாக பயன்படுத்தியுள்ளார். பெர்க்சயர் நிறுவனத்தில் தனது ஆரம்ப காலத்தில், பொது வெளியீட்டுப் பங்குகளில் நீண்ட கால முதலீடுகளில் மட்டுமே அவர் கவனம் செலுத்தினார். ஆனால் மிக சமீபமாக மொத்த நிறுவனங்களையும் வாங்குவதை நோக்கி அவர் திரும்பியுள்ளார். Wikipedia
CEO
தொடங்கிய ஆண்டு
1839
தலைமையகம்
பணியாளர்கள்
3,96,500