முகப்புPG • NYSE
add
பிரொக்டர் அன்ட் கேம்பிள்
முந்தைய குளோசிங்
$164.12
நாளின் விலை வரம்பு
$163.20 - $169.94
ஆண்டின் விலை வரம்பு
$153.52 - $180.43
சந்தை மூலதனமாக்கம்
396.75பி USD
சராசரி எண்ணிக்கை
7.08மி
P/E விகிதம்
26.95
பங்குலாபம் ஈட்டுத்தொகை
2.38%
முதன்மைப் பரிமாற்றம்
NYSE
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(USD) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 21.88பி | 2.06% |
இயக்குவதற்கான செலவு | 5.54பி | 2.33% |
நிகர வருமானம் | 4.63பி | 33.51% |
நிகர லாப அளவு | 21.16 | 30.86% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 1.88 | 2.17% |
EBITDA | 6.65பி | 0.82% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 20.30% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(USD) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 10.23பி | 29.66% |
மொத்த உடைமைகள் | 122.64பி | 1.60% |
மொத்தக் கடப்பாடுகள் | 71.20பி | -0.95% |
மொத்தப் பங்கு | 51.44பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 2.34பி | — |
விலை-புத்தக விகிதம் | 7.64 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 11.94% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 17.05% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(USD) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 4.63பி | 33.51% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 4.82பி | -5.39% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | -921.00மி | 8.08% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -5.57பி | 7.90% |
பணத்தில் நிகர மாற்றம் | -1.93பி | -4.56% |
தடையற்ற பணப்புழக்கம் | 1.73பி | -51.29% |
அறிமுகம்
ப்ராக்டர் & கேம்பிள் கம்பெனி., இது பி & ஜி எனப் பரவலாக அறியப்படும், ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் ஆகும். இது பல தேசங்களில் நுகர்வோர் பொருட்களைவிற்பனை செய்கிறது. இந்த நிறுவனத்தின் தலைமையிடம் டவுன்டவுன் சின்சினாட்டியில் உள்ளது, இது ஒகையோ மாநிலத்தில் 1837ஆம் ஆண்டு பிரித்தானிய அமெரிக்க பிரஜையான வில்லியம் ப்ராக்டர் மற்றும் ஐரிஷ் அமெரிக்கரான ஜேம்ஸ் கேம்பிள் ஆகிய இரண்டு நபர்களால் சேர்ந்து நிறுவப்பட்டது. இது முதன்மையாக துப்புரவு பொருட்கள், தனிநபர் பராமரிப்பு மற்றும் சுகாதாரப் பொருட்கள் விற்பனையில் கவனம் செலுத்துகிறது. பிரிங்கில்ஸ் தயாரிப்பினை கெல்லாக் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கு முன்பு, இதன் போர்ட்ஃபோலியோவில் உணவுகள், தின்பண்டங்கள் மற்றும் பானங்களின் விற்பனையும் இருந்தது.
2014 ஆம் ஆண்டில், பி & ஜியின் விற்பனை 83.1 பில்லியன் டாலர் ஆகும். ஆகஸ்ட் 1, 2014 அன்று, பி & ஜி நிறுவனமானது நிறுவனத்தின் மொத்த இலாபத்தில் 95% லாபம் அளிக்கும் 65 பிராண்டுகள் மீது கவனத்தை செலுத்துவதற்காக, மற்ற 100 பிராண்டுகளை அதன் தயாரிப்புக் குழுவிடம் இருந்து கைவிடுவதாக அறிவித்தது. அக்டோபர் 31, 2015 வரை நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஏ.ஜி. லாஃப்லே, எதிர்காலத்தில் பி & ஜி ஆனது "முன்னணி பிராண்டுகளை நிர்வகிக்க மிகவும் எளிமையான, மிகவும் சிக்கலற்ற நிறுவனமாக இருக்கும்" என்றார். Wikipedia
தொடங்கிய ஆண்டு
31 அக்., 1837
இணையதளம்
பணியாளர்கள்
1,08,000