முகப்புSENSEX • சந்தைக் குறியீடு
add
சென்செக்ஸ்
முந்தைய குளோசிங்
77,620.21
நாளின் விலை வரம்பு
77,099.55 - 77,919.70
ஆண்டின் விலை வரம்பு
70,001.60 - 85,978.25
செய்தியில்
அறிமுகம்
பிஎஸ்ஈ சென்செக்ஸ் என்னும் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் என்பது மும்பை பங்குச் சந்தையின் முப்பது மிகப்பெரிய, மிக அதிகம் வியாபாரம் செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் உள்ளிட்ட ஒரு பங்கு சந்தை குறியீடு. ஏப்ரல் 1979இல் 100 புள்ளிகள் அளவில் உருவாக்கப்பட்டது. ஜூன் 1990 முதல் இன்று வரை 10 முறையாக பெருக்கி வந்து இருக்கிறது.
தற்சமயம் 'சென்செக்சில்' உள்ள முப்பது நிறுவனங்கள்.
டி.எல்.எஃப்
எச்.டி.எஃப்.சி
ஜெய்ப்பிரகாசு இண்டஸ்ட்ரீசு
ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர்
ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீசு
சன் ஃபார்மசூட்டிகல்சு இண்டஸ்ட்ரீசு லிமிடெட்
இப்பட்டியல் சந்தையில் விற்பனையாகும் நிறுவனப்பங்குகளின் மதிப்பீட்டுக்கு ஏற்ப மாறுபடும் தன்மைகொண்டது. Wikipedia